ஆசிபா விவகாரம் மதுரை ஐக்கிய ஜமாத் கூட்டம் மஜக பங்கேற்பு!

மதுரை.ஏப்.29., காஷ்மீர் மாநிலத்தில் பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு எல்லா இயக்க அரசியல் அமைப்புகளையும் ஒன்றிணைத்து மதுரை மாவட்ட ஐக்கிய ஜமாத் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. … Continue reading ஆசிபா விவகாரம் மதுரை ஐக்கிய ஜமாத் கூட்டம் மஜக பங்கேற்பு!